Ayodhya Mandapam Program
Posted By admin On 19/04/18Certification event for 8th Batch was conducted at our Redington SLC - Ayikudi on 23-10-17. 25 youths completed their training on that day. Amarseva sangam Treasurer Mrs. R4i Sdhc Dual Core Software. Pattammal, Amarseva sangam Manager Mr.Krishna Pillai and Sangamam School Headmistress Mrs.Meenakshi were present as chief guests and distributed prizes and certificates to the trainees. We thank everybody for your contribution to make that event a successful one.
Ayodhya Mandapam's wiki: Ayodhya Mandapam is common meeting hall type of building-structure specifically made for the purpose of Sath-Sangham (Association of like.
9th Batch class started in our centre. Few more seats available. Interested youths can join immediately. படித்தும் வேலை கிடைக்கவில்லை என்று வருத்தமா?? இதோ உங்களுக்கு முற்றிலும் இலவச பயிற்சியுடன் கூடிய வேலை கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு!!!! நமது ஊரில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க அமர் சேவா சங்கத்தில் முற்றிலும் இலவச பயிற்சி அளிக்கிறது எங்கள் Redington Foundation நிறுவனம். REDINGTON INDIA LTD என்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெரு நிறுவன சமூக அக்கறை அதாவது Corporate Social Responsibility(CSR) திட்டத்தின் மூலம் இந்த இலவச பயிற்சி வழங்குகிறது எங்கள் Redington Foundation அறக.

இந்த பயிற்சிக்கு அமர் சேவா நிறுவனம், ஆய்க்குடி ஆதரவு அளித்து பயிற்சிக்கான இடத்தை கொடுத்துள்ளது. Unnati Skill Center என்ற Bangalore - இல் உள்ள நிறுவனம் பயிற்சி அளிக்கிறது. பல்லாயிரம் செலவு செய்து படிக்க வேண்டிய இந்த பயிற்சியை எங்கள் Redington Foundation இலவசமாக வழங்குகிறது. மேலும் எங்கள் பயிற்சியின் போது இலவச உணவு, தேநீர் வழங்கப்படும். எங்களது பயிற்சி திட்டம் ஐம்பதே நாட்களில் 100% உத்தரவாதத்துடன் வேலை வாய்ப்பு அளிக்கிறது. எங்கள் நிறுவனத்தில் OFFICE ADMINISTARTION மற்றும் BED SIDE ASSISTANCE பயிற்சி அளிக்கப்படுகிறது. Complicaciones De Varicela Zoster Pdf: Software Free Download more.
Office Administration பயிற்சியில் Spoken English, Life Skill, Tally, Computer மற்றும் Typing practice பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்குப் பின் பன்னாட்டு நிறுவனங்களில் PF, ESI உடன் பணி புரியும் வாய்ப்பு அளிக்கிறோம்.